செய்திகள் :

லக்னௌக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு; அணியில் கே.எல்.ராகுல் இல்லை!

post image

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட் செய்கிறது.

இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் கே.எல்.ராகுல் விளையாடவில்லை.

இந்தியாவிலேயே மிகவும் பிடித்தது சேப்பாக்கம் திடல்தான்: தோனி

ஐபிஎல்லின் 18ஆவது சீசன் கடந்த மார்ச்.22இல் தொடங்கியது. இதில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மும்பையை வென்றது. சிஎஸ்கே தனது 2ஆவது போட்டியில் ஆர்சிபியுடன் இன்று (மார்ச்.28) சேப்பா... மேலும் பார்க்க

சாரா அலி கான் நடனத்துடன் தொடங்கும் சென்னை - ராஜஸ்தான் போட்டி!

முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக பாலிவுட் நடிகை சாரா அலிகானின் நடன நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் 18-ஆவது சீசன்... மேலும் பார்க்க

எதிரணியில் விராட் கோலி இருந்தால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது! -ருதுராஜ்

பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிரணியில் இருந்தால் அந்தப் போட்டி ரசிகர்களால் எப்போதும் எதிர்பார்க்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐபிஎல்: ஹைதராபாத்தில் லக்னௌ சரவெடி! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஹைதராபாத்: ஓவருக்கு 11 ரன்ரேட் என்கிற விகிதத்தில் அதிரடியக விளையாடி நடப்பு ஐபிஎல் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 191 ரன்கள் ... மேலும் பார்க்க

ஷர்துல் தாக்குர் 100*..! ஐபிஎல்லில் புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் லக்னௌ வீரர் ஷர்துல் தாக்குர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.ஹைதராபாத் - லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்! ரசிகர்கள் கவனிக்க..!

ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கான போட்டிகள் மார்ச் 28, ஏப்ரல் 5, 11, 25, 3... மேலும் பார்க்க