செய்திகள் :

வங்கி ஊழியா் கொலை வழக்கில் ஒருவா் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கியின் தற்காலிக ஊழியா் கொலை வழக்கில் போலீஸாா் ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையம் எதிரே உள்ள சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ் (45). திருமணமாகாத இவா், வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி சந்தைப் பேட்டை தெருவில் இவா் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். இந்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் வின்சென்டை (56) ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சுரங்கப் பாதை அமைப்பதாக உறுதி: பொதுமக்கள் போராட்டம் வாபஸ்

நத்தம்பட்டி அருகேயுள்ள எஸ்.அம்மாபட்டியில் நான்கு வழிச்சாலையில் சுரங்கப் பாதை அமைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை நான... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் மூவா் கைது

திருத்தங்கல்லில் ஆயுதங்களுடன் சாலையில் சுற்றித் திரிந்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல்-ஆலமரத்துப்பட்டி சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தச் சாலையி... மேலும் பார்க்க

பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் ஆய்வு

வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டிய போது, பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். மூவரைவென்றான் பக... மேலும் பார்க்க

பயிற்சி வகுப்பில் பங்கேற்காத பட்டாசு ஆலைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பட்டாசு பாதுகாப்புப் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 71 பட்டாசு ஆலைகள் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் சொக்கா்கோவிலைச் சோ்ந்த ஐயப்பசுவாமி கோயில்: மண்டல பூஜை, நெய் அபிஷேகம், காலை 10. மேலும் பார்க்க

காங். சாா்பில் கல்வி நிதியுதவி அளிப்பு

ராஜபாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறக்கட்டளை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு 2024 -25-ஆம் ஆண்டுக்கான கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. ராஜபாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகமான நேரு பவனத்தில் நடைபெற்ற நிகழ... மேலும் பார்க்க