செய்திகள் :

`விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது?' - உங்கள் கருத்தென்ன? #கருத்துக்களம்

post image

கடந்த மாத இறுதியில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்தியாவில் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது (தற்போது 18 வயது) குறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அவர் முன்வைத்திருக்கும் வாதத்தில், ``16 முதல் 18 வயதுக்குட்பட்ட பதின்பருவத்தினருக்கு இடையேயான சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுகள், சுரண்டல் அல்லது வன்கொடுமைகள் அல்ல. இதுபோன்ற வழக்குகள் குற்றவியல் வழக்குகளின் வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.

காதல் | பாலியல் உறவு

வயது அடிப்படையிலான சட்டங்களின் குறிக்கோள், குழந்தைகளை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும், ஒருமித்த மற்றும் வயதுக்கு ஏற்ற உறவுகளை குற்றமாக்குவதாக இருக்கக்கூடாது" என வாதிட்டிருக்கிறார்.

இந்த வாதத்தின் மூலம், பதின்பருவத்தினருக்கு இடையிலான பாலியல் உறவுகளை ஒரு குற்றமாகக் கருதுவது குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்திருக்கிறது.

இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதைகமெண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள்.!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்

ட்ரம்பின் அமெரிக்க அரசு இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்துள்ளது. கூடுதலாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், அதற்கும் அபராதத்தை விதித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பதில... மேலும் பார்க்க

OPS: ``நான் `B' டீம் இல்லை, வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஓ.பன்னீர் செல்வம் காட்டம்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இல்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர... மேலும் பார்க்க

ட்ரம்ப் மிரட்டல்; ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் நிலைமை என்ன ஆகும்?

இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், 25 சதவிகித வரி பிளஸ் அபராதத்தை இந்தியா மீது விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மட்டுமல்ல... சீனா, பிரேசில் ஆகிய நாட... மேலும் பார்க்க

Shibu Soren: ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஷிபு சோரன் (81) சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவ... மேலும் பார்க்க

``6 மாத ஆட்சியில் 5 போர்களை நிறுத்தினார்; நோபல் பரிசு கொடுக்கணும்'' - ட்ரம்ப் செயலாளர் சொல்வதென்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் 'இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்' என்று கூறி வருகிறார்.இதை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது இந்திய அரசு. தற்போது நாடாளும... மேலும் பார்க்க

ஆண்டிப்பட்டி: திமுக எம்பி - எம்எல்ஏ மேடையில் மோதல்; கண்டித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் 'முட்டா பயலே' என சொல்லி ம... மேலும் பார்க்க