பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+; ஸ்ரேயாஸ், இஷான் சேர்ப்பு! முழு விவரம்..
தமிழ்நாடு
காட்பாடி - திருப்பதி இடையே மேலும் ஒரு ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின்படி, ரூ. 1,332 கோடி... மேலும் பார்க்க
தொழிலாளர் நலத் துறைக்கு 11 முக்கிய அறிவிப்புகள்!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று(ஏப். 9) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங... மேலும் பார்க்க
நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை!
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (08-04-2025), தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய ... மேலும் பார்க்க
அமித் ஷா நாளை தமிழகம் வருகை!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை இரவு தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிகார் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியிலும், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் அடுத்த ஆண்டும் பேரவைத் தோ்தல் நடைபெறவ... மேலும் பார்க்க
கடலூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டம்!
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பிட்ட ஒரு பிரிவினரே இரவு நேர வேலை அளிக்கப்... மேலும் பார்க்க
ரூ. 1,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தம்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ. 1,000 கோடி முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தனியார் நிறுவனத்துடன் புதிய திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ம... மேலும் பார்க்க
ரூ. 1,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலை: முதல்வர் ஒப்பந்தம்
ரூ. 1,000 கோடி முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட ... மேலும் பார்க்க
திருச்சி மாவட்டத்துக்கு ஏப். 15-ல் உள்ளூர் விடுமுறை!
திருச்சி மாவட்டத்துக்கு வரும் ஏப். 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப். 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்... மேலும் பார்க்க
குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி!
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக... மேலும் பார்க்க
அண்ணனை விடுவிக்கக் கோரி தங்கைகள் தற்கொலை முயற்சி! விபரீதம்!
தஞ்சையில் காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தங்களது அண்ணனை விடுவிக்கக் கோரி தங்கைகள் இருவர் காவல்நிலையம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.இதில், தங்கை கீர்த்தி பலியான நிலையில், அக்கா மேனகா ... மேலும் பார்க்க
கோவை மருதமலை துணை ஆணையருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் நோட்டீஸ்!
தமிழில் யாக சாலை வேள்வி செய்ததற்கான ஆதாரங்கள், காணொளிப் பதிவுகளை மூன்று நா்ள்களுக்குள் வழங்க கோவை மருதமலை துணை ஆணையருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை அருள்மிகு மருதமலை முர... மேலும் பார்க்க
கோவை குற்றாலம் செல்ல இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை!
கோவை: கோவை குற்றாலத்தில் சாலைப் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் வந்து ஏமாற வேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது.கோவை நகர் பகுத... மேலும் பார்க்க
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் யானை அட்டகாசம்: பக்தர்கள் அச்சம்!
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டு ஆண்டவர் கோவிலுக்கு அடிக்கடி வலம்வரும் ஒன்றை யானையால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அடிக்கடி ஒற்றை யானை வருவதும், ... மேலும் பார்க்க
ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? -ரஜினி விளக்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, ’ஆர்.எ... மேலும் பார்க்க
நீட் விலக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது! -அண்ணாமலை
நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு வில... மேலும் பார்க்க
குமரி அனந்தன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, ச... மேலும் பார்க்க
மது ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் குமரி அனந்தன்! - விஜய் இரங்கல்
மது ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் குமரி அனந்தன் என்று தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, செ... மேலும் பார்க்க
குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க
5 நாள்களுக்குப் பின்.. மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 8) சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது.தங்கம் விலை கடந்த ஏப்.4 முதல் குறைந்துகொண்டே வந்தது. இதனால், இல்லத்தரசிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்த நிலையில், 5 ந... மேலும் பார்க்க
தமிழக பேரவையில் குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம்!
தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னைய... மேலும் பார்க்க