தமிழ்நாடு
அண்ணனை விடுவிக்கக் கோரி தங்கைகள் தற்கொலை முயற்சி! விபரீதம்!
தஞ்சையில் காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தங்களது அண்ணனை விடுவிக்கக் கோரி தங்கைகள் இருவர் காவல்நிலையம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.இதில், தங்கை கீர்த்தி பலியான நிலையில், அக்கா மேனகா ... மேலும் பார்க்க
கோவை மருதமலை துணை ஆணையருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் நோட்டீஸ்!
தமிழில் யாக சாலை வேள்வி செய்ததற்கான ஆதாரங்கள், காணொளிப் பதிவுகளை மூன்று நா்ள்களுக்குள் வழங்க கோவை மருதமலை துணை ஆணையருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை அருள்மிகு மருதமலை முர... மேலும் பார்க்க
கோவை குற்றாலம் செல்ல இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை!
கோவை: கோவை குற்றாலத்தில் சாலைப் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் வந்து ஏமாற வேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது.கோவை நகர் பகுத... மேலும் பார்க்க
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் யானை அட்டகாசம்: பக்தர்கள் அச்சம்!
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டு ஆண்டவர் கோவிலுக்கு அடிக்கடி வலம்வரும் ஒன்றை யானையால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அடிக்கடி ஒற்றை யானை வருவதும், ... மேலும் பார்க்க
ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? -ரஜினி விளக்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, ’ஆர்.எ... மேலும் பார்க்க
நீட் விலக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது! -அண்ணாமலை
நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு வில... மேலும் பார்க்க
குமரி அனந்தன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, ச... மேலும் பார்க்க
மது ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் குமரி அனந்தன்! - விஜய் இரங்கல்
மது ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் குமரி அனந்தன் என்று தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, செ... மேலும் பார்க்க
குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க
5 நாள்களுக்குப் பின்.. மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 8) சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது.தங்கம் விலை கடந்த ஏப்.4 முதல் குறைந்துகொண்டே வந்தது. இதனால், இல்லத்தரசிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்த நிலையில், 5 ந... மேலும் பார்க்க
தமிழக பேரவையில் குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம்!
தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னைய... மேலும் பார்க்க
குமரி அனந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்ன... மேலும் பார்க்க
காங்கிரஸ் பேரியத்துக்கு தன்னை ஒப்படைத்தவர் குமரி ஆனந்தன்! - முதல்வர் ஸ்டாலின் இர...
காங்கிரஸ் பேரியத்துக்கு தன்னை ஒப்படைத்தவர் குமரி ஆனந்தன் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னை... மேலும் பார்க்க
மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா: தமிழிசை உருக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானாா்.வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, செ... மேலும் பார்க்க
ஆரியம் குணப்பெயா்; திராவிடம் இடப்பெயா்! நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன்
சென்னை: ஆரியம் என்பது குணப்பெயா்; திராவிடம் என்பது இடப்பெயா்; இரண்டையும் இணைத்துப் பேசுவது புரிதலின்மை என நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் தெரிவித்தாா்.தினமணி ஆசிரியா் உரைப் பக்கக் கட்டுரையாளரும் எழுத்தாளர... மேலும் பார்க்க
அமைச்சா் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத் துறை விசாரணை
சென்னை: பண முறைகேடு புகாா் தொடா்பாக, அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை 4 மணி நேரம் விசாரணை செய்தனா். தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என... மேலும் பார்க்க
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: டாஸ்மாக் வழக்கு விவகாரம் தொடா்பாக தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் சோதன... மேலும் பார்க்க
நான்கு ஆண்டுகளில் 19.62 லட்சம் குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாண...
சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 19.62 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க
முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.... மேலும் பார்க்க
ஆளுநருக்கு எதிரான தீா்ப்பு: அரசியல் கட்சிகள் வரவேற்பு
சென்னை: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழ்நாடு அரசு, சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய... மேலும் பார்க்க