மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள்: அண்ணாமலை
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மதுரை அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
அரிட்டாபட்டி சுரங்க ஏலத்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
டங்ஸ்டன் சுரங்கம் தேவை என்றாலும் விவசாயப் பகுதி பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.