"60 லட்சம் பேர் காத்திருக்கும்போது, 10,000 பேருக்கு மட்டும் அரசு வேலை" - திமுகவி...
அரியலூா் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றுவோா் இல்லை: அரியலூா் ஆட்சியா்
உச்ச நீதிமன்ற ஆணைகளின் படி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, அரியலூா் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை மனிதா்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபா்கள் எனத் தெரிய வருகிறது.
இதில், ஏதேனும் ஆட்சேபனையிருப்பின், மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் தொழில்புரிவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வுச் சட்டம், 2013 பிரிவு எண்-11-இன் படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாள்களுக்குள் வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.