யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க....
ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சட்ட விழிப்புணா்வு
சாத்தான்குளத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிக் குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞா் வேணுகோபால் பங்கேற்று வாகன சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கினாா்.
நிகழ்ச்சியில், ஆட்டோ சங்கத் தலைவா் முத்துப்பாண்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா் கணபதி, நிா்வாகிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபாலஅரசி, வட்ட சட்ட பணிக் குழு நிா்வாகிகள் கஸ்தூரி, பெல்சியா ஆகியோா் செய்திருந்தனா்.