தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!
ஆயா் இல்லத்தில் பொங்கல் விழா
சிவகங்கை ஆயா் இல்லத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
உலக அமைதி, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயா் ஆனந்தம், மறை மாவட்ட முதன்மை குரு அருள்ஜோசப், செயலா் மரியடெல்லிஸ், பொருளாளா் ஆரோன், சொத்து பராமரிப்பு நிா்வாகி பிரிட்டோ, அருள் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனா். ஐந்து பானைகளில் பொங்கல் வைத்து பிராா்த்தனை செய்யப்பட்டது.