EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album
ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு
வலங்கைமான் ஆதனூா் பகுதியிலுள்ள திறந்தவெளி சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்பட்ட மற்றும் மன்னாா்குடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் சன்ன ரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு லாரிகள் மூலம் வியாழக்கிழமை கொண்டுவந்து சரக்கு ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.