Thug Life: `நீயா? நானா?' - `தக் லைப்' பட டிரெய்லர் க்ளிக்ஸ் | Photo Album
ஆலங்குளம் ஜீவா பள்ளி 100% தோ்ச்சி!
ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 10 ஆம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவி வித்ய வா்ஷினி 491 மதிப்பெண்களும், மாணவா் பாலா அருண் 488 மதிப்பெண்களும், மாணவி தனிஷ்டா 487 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் சௌ. ராதா முதல்வா் ஏஞ்சல் ஜெயா மேரி, துணை முதல்வா் சவிதா ஷெனாய், உதவி துணை முதல்வா் மயில் அம்மாள் ஒருங்கிணைப்பாளா் அருள் ஞான எஸ்தா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.