செய்திகள் :

இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.86.56 ஆக முடிவு!

post image

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 1 காசு உயர்ந்து ரூ.86.56 ரூபாயாக முடிவடைந்தது.

ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கூட்ட முடிவில் வட்டி விகிதக் குறைப்பு இருக்காது என்ற எதிர்பார்ப்பில் அமெரிக்க டாலர் சற்று உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்தியா ரூபாய் பலவீனமான குறிப்பில் ரூ.86.58 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ.86.49 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ.86.61 ஆகவும், முடிவில் 1 காசு உயர்ந்து ரூ.86.59ஆக முடிந்தது.

இதையும் படிக்க: உறுதியான குறியீடுகளால் சென்செக்ஸ், நிஃப்டி கிட்டத்தட்ட 1% உயர்வுடன் முடிவு!

புதிய கட்டண அச்சுறுத்தல்களால் பார்மா பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: அமெரிக்காவின் புதிய கட்டண அச்சுறுத்தல்களால் பல பார்மா பங்குகள் இன்று சரிவுடன் முடிவடைந்தது. டாக்டர் ரெட்டிஸ் பங்குகள் 2.63 சதவிகிதமும், ஜைடஸ் லைஃப் சயின்சஸ் 2.47 சதவிகிதமும், அரபிந்தோ பார்... மேலும் பார்க்க

ஒன்பது அதானி குழும பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: லஞ்சம் வழங்கியது குறித்து கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான புகார் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பெடரல் நீதிபதியிடம் தெரிவி... மேலும் பார்க்க

5 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்ட ஹெக்சாவேர் டெக் பங்குகள்!

புதுதில்லி: ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் அதன் வெளியீட்டு விலையான ரூ.708 க்கு நிகராக 5 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் இன்று பட்டியலிடப்பட்டது.இந்த பங்கின் விலையானது ப... மேலும் பார்க்க

மிட், ஸ்மால்கேப் பேரணியுடன் நிலையற்ற அமர்வில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிந்தது. அமெரிக்க அதிபரான டிரம்ப் வாகனம், குறைக்கடத்தி மற்றும் மருந்து இறக்குமதிகள் மீது 25 சதவிகித வரிகளை விதிக்கும் திட்டங்களை அற... மேலும் பார்க்க

குறைந்த விலையில் ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள்!

தொலைத் தொடர்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோலோச்சி வந்த ஜியோ நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில் அடியெடுத்து வைக்கிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில், குறைந்த விலையில், சுற்றுச்சூழலுக்கு உகந... மேலும் பார்க்க

தென்னகத்தில் 2 கோடியைக் கடந்த ஹோண்டா விற்பனை

இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் விற்பனை, நாட்டின் தெற்குப் பகுதிகளில் இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது. இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு... மேலும் பார்க்க