இனி ஒரே நாடு ஒரே தேர்தல்? |RN Ravi-ன் மகளுக்கு ஜார்ஜ் சோரஸ் நிறுவனத்துடன் தொடர்பா? - Imperfect Show
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* விழுப்புரம்: சாதனை மாணவியை வரவேற்று ஆசிரியர்கள் நடனம்! #ViralVideo
* ஶ்ரீரங்கம் கோயிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்... ஏன்?
* கனமழையில் தத்தளிக்கும் தமிழக மாவட்டங்கள்.
* சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை?
* புதுச்சேரியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை... பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
* `புதுச்சேரி அரசின் ஹோட்டலை விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்?’ - அமைச்சர் சொல்வதென்ன?
* வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: சுவாரஸ்யம்!
* முதல்வரின் மருமகன் அதானியை சந்தித்துள்ளார் - அண்ணாமலை சொல்வது என்ன?
* அண்ணாமலையைக் கலாய்க்கும் செந்தில் பாலாஜி?
* கொடிக் கம்ப விவகாரம்: `அதிகாரிகள் மீது தாக்குதல்' - விசிகவினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு!
* சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய அதிமுக நிர்வாகி நிர்மல்குமார் மீது வழக்குப்பதிவு
* மாநில அரசு மனது வைத்தால், நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும் - ஜி.ஆர்.சுவாமிநாதன்.
* PM Modi - kapoor family: ராஜ் கபூர் நினைவுகளை அவர் குடும்பத்தினருடன் பகிர்ந்த பிரதமர் மோடி!
* ஆளுநர் ரவியின் மகளுக்கு ஜார்ஜ் சோரஸ் நிறுவனத்துடன் தொடர்பா?
* அதானி குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய செபி அதிகாரி மாற்றமா?
* டங்ஸ்டன் சுரங்கம் கூடாது - மக்களவையில் எம்.பி-கள்!
* ஒரே நாடு... ஒரே தேர்தல் - அமைச்சரவை ஒப்புதல்?
* 24 பக்க கடிதம்.. உ.பி. பொறியாளர் எடுத்த முடிவு.. விசாரணையில் வெளிவந்த தகவல்!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.