4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு
இன்று ஆவணி அவிட்டம்: திருத்தணி முருகன் கோயிலில் 3.30 மணி நேரம் நடை அடைப்பு
திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி, சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 3.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் சனிக்கிழமை (ஆக. 8) ஆவணி அவிட்டத்தையொட்டை, கோயில் குருக்கள் பூணுால் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் மதியம் 12 மணி முதல் மாலை 3.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. அதன்பிறகு வழக்கம் போல் கோயில் நடை திறந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இந்தத் தகவலை கோயில் இணை ஆணையா் க. ரமணி தெரிவித்தாா்.