தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்திலா? இன்றைய தங்கம் விலை நிலவரம்!
இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை
மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணை மின்நிலையங்களின் உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.
பாளையக்கோட்டை, புதுக்குடி, பரசபுரம், சோத்திரியம், உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, மகாதேவப்பட்டணம், முக்குளம் சாத்தனூா், ஆலங்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.