செய்திகள் :

இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து!

post image

இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை (செப். 22) சூரியன் மறைவுக்குப் பின் தொடங்கும் ரோஷ் ஹாஷனா(யூதர்களின் புத்தாண்டு) கொண்டாட்டம் அடுத்த இரு நாள்களுக்கு யூதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எமது நண்பர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், இஸ்ரேல் மக்களுக்கும் உலகெங்கிலுமுள்ள யூத சமூகத்துக்கும் ரோஷ் ஹாஷனா வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தாண்டில் ஒவ்வொருவருக்கும் அமைதி, நம்பிக்கை மற்றும் நல்ல ஆரோக்கியம் நிரம்பியிருக்க விரும்புவதாகவும் பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

modi greetings to the people of Israel and the Jewish community worldwide

நினைவேந்தலில் சார்லி கிர்க் மனைவி அருகில் நடனமாடிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் நினைவேந்தலில், அவரின் மனைவி அருகே டிரம்ப் நடனமாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அ... மேலும் பார்க்க

எச்1பி சர்ச்சைக்கு இடையே சீனாவின் கே விசா அறிமுகம்! இளைஞர்களை ஈர்க்கும் சிறப்பம்சங்கள்!

எச்1பி விசா கட்டண உயர்வுக்கு இடையே பட்டதாரிகளை ஈர்க்கும் ’கே விசா’வை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.சீன அரசு தற்போது வழங்கி வரும் 12 வகையான விசாக்களை காட்டிலும், கே விசாவில் பட்டதாரி இளைஞர்களுக்கு அதிக... மேலும் பார்க்க

அனுமதி இல்லாத செய்திகளை வெளியிடக் கூடாது! ஊடகவியலாளர்களுக்கு பென்டகன் கட்டுப்பாடு!

அமெரிக்க அரசால் வழங்கப்படாத, பாதுகாப்புத் துறை தொடர்பான தகவல்களை முன் அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டோம் என உறுதியளிக்குமாறு ஊடகவியலாளர்களை பென்டகன் வலியுறுத்தியிருக்கிறது.வெளியிடுவதற்கு அனுமதி பெறாத தக... மேலும் பார்க்க

ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்! 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர் தாக்குதலால் அங்கு விமான சேவை இன்று 3-வது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் வருகை(ச... மேலும் பார்க்க

பாலஸ்தீன நாடே இருக்காது!! இஸ்ரேல் பிரதமர்

பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில், அவர்கள... மேலும் பார்க்க

நேபாள சிறையில் இருந்து தப்பிய 5 போ் பிகாரில் கைது

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா... மேலும் பார்க்க