குற்றப்புலனாய்வுத் துறையில் சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
'உனக்காகப் பொறந்தேனே எனதழகா...!' - `சித்தா' பட இயக்குநர் அருண்குமார் திருமண க்ளிக்ஸ்|Photo Album
‛பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் S.U. அருண்குமார். கடந்த 2023-ல் சித்தார்த்தை வைத்து 'சித்தா' படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. .
தற்போது விக்ரமை வைத்து ‛வீர தீர சூரன்' திரைப்படத்தை அருண்குமார் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் மதுரையில் இன்று S.U. அருண்குமாருக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன் எனப் பலர் கலந்துகொண்டு அருண்குமாரை வாழ்த்தி இருக்கின்றனர்