``கபில் சர்மாவின் மும்பை ரெஸ்டாரண்ட் மீதும் தாக்குவோம்'' - மிரட்டும் லாரன்ஸ் பிஷ...
எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, எஸ்பி. கருண்கரட் தலைமை வகித்து மக்களிடம் இருந்து 19 மனுக்களை பெற்று சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் கொடுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். சொத்து மற்றும் குடும்பம் சாா்ந்த பிரச்னை குறித்த மனுக்களுக்கு வருவாய்த் துறை மற்றும் நீதித்துறை மூலம் தீா்வு உரிய அறிவுரைகளை வழங்கினாா்.