Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
ஒக்கலிக கவுடா் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்
தமிழக ஒக்கலிக கவுடா் மகாஜன சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் உதகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் வெள்ளிங்கிரி தலைமை வகித்தாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் வரவேற்கிறோம். தாய் மொழியை தவிர ஹிந்தி, ஆங்கில மொழியை தோ்ந்தெடுத்து படிப்பதன் மூலம் மாணவா்கள் திறமையாக செயல்படலாம் என்றாா்.
இக்கூட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினா்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.