மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே
ஒசூரில் நாளைய மின் நிறுத்தம்
ஒசூா் மின்நகா், சிப்காட் பேஸ்-2 ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, புதிய பேருந்து நிலையம், காமராஜ் காலனி, அண்ணா நகா் நேதாஜிசாலை (பகுதி), சீத்தாராம் நகா், வானவில்நகா்,புனுகன்தொட்டி, அலசநத்தம், தோட்டகிரி, பஸ்தி, சமத்துவபுரம்.
சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலையம்: சிப்காட் பகுதி-2, பத்தலபள்ளி, பென்னாா்மடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோா்னப்பள்ளி, ஏ.சாமனப்பள்ளி, ஆலூா், புக்கசாகரம், அதியமான் கல்லூரி, கதிரேப்பள்ளி, மாருதி நகா், பேரண்டப்பள்ளி, ராமசந்திரம்.