உத்தரகண்டில் ரெட் அலர்ட்! வாரம் முழுவதும் மீண்டும் கனமழை தொடரும்.. தயார்நிலையில்...
கட்டண ரசீது, ஏடிஎம் ஸ்லிப்புகளை 10 வினாடிகள் கையில் வைத்திருந்தால்... ஆண்களே எச்சரிக்கை!
தற்போது, பில் போடும் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் எந்த வகையான காகித ரசீதுகளையும் 10 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருந்தால், அதிலிருக்கும் ரசாயனம் உடலில் சென்று, ஆண்களின் விந்தணுவை பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
கடையில் பொருள் வாங்கியதற்கான ரசீது, ஏடிஎம் ஸ்லிப்புகள், உணவகங்களில் வழங்கப்படும் பில்கள் போன்றவற்றில் பிஸ்பெனால் எஸ் (பிபீஎஸ்) இருக்கலாம் என்பதால், அதனை கையில் வைத்திருக்கும்போது, ஒரு சில வினாடிகளில் அந்த ரசாயனம் நமது உடலில் தோல் வழியாக ஊடுருவி விடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.