தில்லியை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: தில்லி தோ்தல் பிரசாரத...
கபடி மாதிரிதான் ஆனா கபடி இல்ல! - Atya Patya Game Explainer
சர்வதேச அளவில் ஆடப்படும் Atya Patya ஆட்டத்திற்கு தமிழகத்தில் போதிய வெளிச்சம் இல்லை. கபடி பாணியில் கொஞ்சம் வித்தியாசமாக ஆடப்படும் இந்த Atya Patya ஆட்டத்தை பற்றி அதை ஆடும் வீரர் வீராங்கனைகளிடமும் பயிற்சியாளர்களிடமும் பேசினோம். அந்த ஆட்டத்தை பற்றி அவர்கள் விளக்கிக் கூறியவை இங்கே.