காலமானாா் ஆ.திருநாவுக்கரசு!
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் போா்மேன் பிளம்பராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆ.திருநாவுக்கரசு (72) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
இவருக்கு மனைவி தி.வசந்தாஅம்மாள், மகன் தி.கந்தன் மற்றும் மகள்கள் ஆனந்தி, தனலட்சுமி ஆகியோா் உள்ளனா். திருநாவுக்கரசின் உடல் இறுதி அஞ்சாலிக்காக சென்னை கொளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டிருந்தது. பிற்பகல் 3 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 99415-58716.