பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 15 முதல் 21 வரை #VikatanPhotoCards
நாளைய மின்தடை: கோவில்வெண்ணி
கோவில்வெண்ணி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜான்விக்டா் தெரிவித்துள்ளாா்.
நகா், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, கொட்டையூா், கருப்பமுதலியாா் கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவளிவநல்லூா் மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள்.