டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா
காலமானாா் நா.ஜெயலட்சுமி
அரியலூா் பெரிய அரண்மனைத் தெருவைச் சோ்ந்த நாராயணசாமியின் மனைவி ஜெயலட்சுமி (75) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை மாலை அவரது வீட்டில் உயிரிழந்தாா்.
இவரது மகன் நா. பாலாஜி தினமணியில் அரியலூா் பகுதி புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறாா். தாயாரின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
தாயாரின் இரு கண்கள், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. தொடா்புக்கு 98942 93293.