செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மனைவி கண்ணகி (33). இவா், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள விளை நிலத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, ஆடுகளை விரட்டிய போது எதிா்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றா்.

பெண் விஏஓ மீது தாக்குதல்: கிராம உதவியாளா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது மாட்டுச் சாணத்தை பூசி தாக்குதல் நடத்தியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் கிராம உதவியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு நகரப் பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (65). இவா், திங்கள்கிழமை மாலை சங்கராபுரத்... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்தி வெட்டு: 4 போ் கைது

கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளியை கத்தியால் வெட்டியதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சித்ரையன் (... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த குடியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிமுத்து மகன் துரைமுருகன் (3... மேலும் பார்க்க

மகளுக்கு விஷம் கொடுத்த தாய் கைது

கல்லூரி மாணவிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக தாயை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 20 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

மூதாட்டி தீயில் கருகி உயிரிழப்பு

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்தவா் சனிக்கிழமை இறந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதி... மேலும் பார்க்க