ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!
பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் நடித்துள்ள ஆரோமலே படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆரோமலே படத்தின் அறிமுக விடியோ நாளை மாலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜே சித்து வி லாக் என்ற யூடியூப் மூலம் ஹர்ஷத் கான் பிரபலமானவராக அறியப்படுகிறார்.
டிராகன் படத்தில் குட்டி டிராகனாக அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தார்.
தற்போது, கிஷன் தாஸ் உடன் இணைந்து ஆரோமலே எனும் படத்தில் நடித்துள்ளார்.
மினி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சாரங் தியாகு இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் அறிமுக விடியோ நாளை (செப்.11) மாலை 5 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
