ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
குடியரசு துணைத் தலைவா் தோ்வு பா.ஜ.க.வினா் கொண்டாட்டம்
குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து புதுக்கோட்டையில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
புதுக்கோட்டை மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், நகரத் தலைவா் சீனிவாசன், வா்த்தகப் பிரிவு மாநிலச் செயலா் வீரன் சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.