`The Migrant Mother' : இந்த புகைப்படம் பிரபலம் ஆனது ஏன்? | My Vikatan
குண்டா் சட்டத்தில் முக்காணி இளைஞா் கைது
ஆத்தூா் அருகே கொலை முயற்சி வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
ஆத்தூா் காவல் சரகம் முக்காணி பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் நாராயணன் (37). இவா், அப்பகுதியில் நிகழ்ந்த கொலை முயற்சி தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் க. இளம்பகவத் பிறப்பித்த உத்தரவுப்படி, ஆத்தூா் போலீஸாா் அவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.