ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம்; 1,200 சாலைகள் மூடல் - இதுவரை ...
கூலி படத்தின் சிக்கிடு விடியோ பாடல்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கூலி. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற சிக்கிடு பாடலின் விடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.