செய்திகள் :

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

post image
ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்க உள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது.
படத்தின் பூஜையில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்.

குமாரசம்பவம் டிரெய்லர்!

வெள்ளி திரையில் நாயகனாக களம் இறங்கியுள்ள குமரன் தங்கராஜன் நடிக்கும் குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியானது.இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர... மேலும் பார்க்க

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.இப்படத்தை வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் பார்க்க

பூக்கி பட பூஜை விழா - புகைப்படங்கள்

படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 2) படக்குழுவினருடன் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.நாயகி தனுஷா உடன் நாயகன் அஜய் திஷன்.வருடத்திற்கு இரண்டு படமாவது தயாரிக்க முயற்சிகள் எடுத்து வருதாக விழாவில் தெரிவித... மேலும் பார்க்க

'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

'லோகா' திரைப்படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.மலையாளத்தில் ஓணம் திருவிழ... மேலும் பார்க்க

மதராசி படத்தின் விளம்பரதார நிகழ்வு - புகைப்படங்கள்

படத்தின் நாயகி ருக்மினி வசந்த்.படத்தின் படத்தின் விளம்பர நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன்.ரசிகர்களை நோக்கி கை அசைத்த சிவகார்த்திகேயன்.ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன்.ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன்.படத்த... மேலும் பார்க்க

யோலோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

படத்தில் தேவிகா, படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.நடிகர் ... மேலும் பார்க்க