செய்திகள் :

யோலோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

post image
படத்தில் தேவிகா, படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
நடிகர் சமுத்திரகனி.
மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் யோலோ.
புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் யோலோ.
திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஐயாம் ஃபரம் உளுந்தூர்பேட்டை என்ற முதல் சிங்கிள் பாடலும் வெளியீட்டுள்ளனர் படக்குழுவினர்.

பாம் டிரெய்லர்!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாம். படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்டனர்.இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஆகியோரது கூட்டணியில் உருவாகிய... மேலும் பார்க்க

18 மைல்ஸ் படத்தின் முன்னோட்டம்!

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான படம் 18 மைல்ஸ். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார்.கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொ... மேலும் பார்க்க

அக்யூஸ்ட் வெற்றி விழா - புகைப்படங்கள்

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆக... மேலும் பார்க்க

யோலோ படத்தின் பாடல் வெளியானது!

யோலோ படத்தின் உளுந்தூர்பேட்டை விடியோ பாடல் வெளியானது.படத்தில் கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா பியா விக்னேஷ், ச... மேலும் பார்க்க

யோலோ டீசர்!

மிஸ்டர் மோஷன் பிச்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, பேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் 'யோலோ' திரைப்... மேலும் பார்க்க