செய்திகள் :

பூக்கி பட பூஜை விழா - புகைப்படங்கள்

post image
படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 2) படக்குழுவினருடன் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
நாயகி தனுஷா உடன் நாயகன் அஜய் திஷன்.
வருடத்திற்கு இரண்டு படமாவது தயாரிக்க முயற்சிகள் எடுத்து வருதாக விழாவில் தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.
நாயகி தனுஷா.
வெற்றிப்படங்களை வழங்கி வரும் விஜய் ஆண்டனி, தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நாயகன் அஜய் திஷன்.
படத்தில் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், சத்யா, ஸ்ரீராம், சுந்தரா டிராவல்ஸ் ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் நடிக்கின்றனர்.
நாயகி தனுஷா.
கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் பூக்கி படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

'லோகா' திரைப்படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.மலையாளத்தில் ஓணம் திருவிழ... மேலும் பார்க்க

மதராசி படத்தின் விளம்பரதார நிகழ்வு - புகைப்படங்கள்

படத்தின் நாயகி ருக்மினி வசந்த்.படத்தின் படத்தின் விளம்பர நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன்.ரசிகர்களை நோக்கி கை அசைத்த சிவகார்த்திகேயன்.ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன்.ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன்.படத்த... மேலும் பார்க்க

யோலோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

படத்தில் தேவிகா, படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.நடிகர் ... மேலும் பார்க்க

பாம் டிரெய்லர்!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாம். படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்டனர்.இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஆகியோரது கூட்டணியில் உருவாகிய... மேலும் பார்க்க

18 மைல்ஸ் படத்தின் முன்னோட்டம்!

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான படம் 18 மைல்ஸ். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார்.கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொ... மேலும் பார்க்க