ஹிப்ஹாப் ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? பதில் சொல்லி கான்செர்ட் Tic...
கெங்கவல்லியில் நாளை மின்தடை
தெடாவூரிா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் என்.இராணி தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கெங்கவல்லி, தெடாவூா், ஆணையாம்பட்டி, புனல்வாசல், வீரகனூா், கிழக்கு ராஜாபாளையம், நடுவலூா், ஒதியத்தூா், பின்னனூா், லத்துவாடி,கணவாய்க்காடு.