செய்திகள் :

ஹிப்ஹாப் ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? பதில் சொல்லி கான்செர்ட் Tickets Win பண்ணுங்க!

post image

2K kids-ன் மானசீக நாயகனான ஹிப்ஹாப் தமிழா ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? சிம்பிளான இந்த ஐந்து கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் மதுரையில் நடக்க இருக்கும் Multi Talented artist Hiphop Tamizha's - Return Of The Dragon Machi (Home Edition) - Live In Maduraiல் கலந்து கொள்ள Ticketsஐ Win பண்ணுங்க

ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஹிப் ஹாப் தமிழா ஆதி

போட்டியில் வெற்றி பெறுபவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு வெற்றியாளருக்கு இரு டிக்கெட் மட்டுமே! ஆன்லைனில் மட்டுமே உங்களின் பதில்களைப் பதிவுசெய்ய முடியும். போட்டியில் விகடன் குழுவின் முடிவே இறுதியானது.

போட்டி லின்க்: https://www.vikatan.com/special/hiphop-tamizha-world-tour

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Dhanush: 'இனி நான் அதிகம் பேசப்போவதில்லை..!' - 'குபேரா' வெற்றி விழாவில் பேசிய தனுஷ் பேசியது என்ன?

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா'திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் ப... மேலும் பார்க்க

Jana Nayagan: "இதுதான் உங்க கடைசி படமா?" - மமிதா பைஜுவின் கேள்விக்கு விஜய்யின் பதில் என்ன?

விஜய்க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது. Jana Nayagan - Vijay அ. வினோத் இயக்கும் இப்படத... மேலும் பார்க்க

Nelson: "டாக்டர் படத்துல வர்ற கிங்ஸ்லி கதாபாத்திரத்துல நெல்சன் நடிக்கலாம்; ஏன்னா..." - யோகி பாபு

நெல்சன் தற்போது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பிலிருந்து வருகிறார். நேற்றைய தினம் (ஜூன் 21) அவருடைய பிறந்தநாளை 'ஜெயிலர் 2' படப்பிடிப்புத் தளத்தில் வைத்துக் கொண்டாடியிருந்தார்.அந்தப் புகைப்படங்களையும் சன் பிக்... மேலும் பார்க்க

சாருகேசி: "இதைப் படமாகப் பண்ணச் சொன்னதே ரஜினி காந்த் சார்தான்" - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

'பாட்ஷா', 'அண்ணாமலை', 'ஆளவந்தான்' உள்ளிட்ட பல முக்கியமான படங்களை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இப்போது அவர் இயக்கியிருக்கும் 'சாருகேசி' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வரு... மேலும் பார்க்க

"இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டம்" - ஜன நாயகன் குறித்து தயாரிப்பாளர்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டது. விஜய்யும் பூஜா ஹெக்டேவும் தங்களுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார்கள்.விஜய்யின் 51-வது பிறந்தநாளை மு... மேலும் பார்க்க