செய்திகள் :

கேசவ் மகராஜ் விலகல்: தெ.ஆ.வுக்கு பின்னடைவு!

post image

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ் காயத்தால் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20, 2 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

டி20 தொடரை தென்னாபிரிக்க அணி வென்ற நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

இதையும் படிக்க |கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்!

இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில் காயத்தால் விலகுவதாக கேசவ் மகராஜ் தெரிவித்துள்ளார். அவருக்கு பிஜோன் ஃபோர்டின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்தால் விலகும் கேசவ் மகராஜ், டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்க்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. மேலும், ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும், லண்டனில் நடக்கும் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

இதையும் படிக்க | உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகள்..! பிசிசிஐ பகிர்ந்த விடியோ!

54 ரன்னில் சுருண்டது ஜிம்பாப்வே! ஆப்கன் அபார வெற்றி!

ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இவ்விரு அணிகளும் மோதிய முதலா... மேலும் பார்க்க

தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கவில்லை: அஸ்வின் தந்தை குற்றச்சாட்டு!

இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்துவிதமான சர்... மேலும் பார்க்க

அணித்தேர்வு குறித்து மறக்க நினைக்கிறேன்: ஆஸி. இளம் வீரர்!

ஆஸ்திரேலியாவின் இளம் பேட்டர் நடப்பு பிஜிடி தொடரில் தேர்வாகாததை மறக்க நினைப்பதாகக் கூறியுள்ளார். 19 வயதாகும் சாம் கொன்ஸ்டாஸ் பார்டர் - கவாஸ்கர் தொடரில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கான போட்டிகள் பாக்.கில் நடைபெற்றது: ஐசிசி!

சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை விரைவில் வெளியாகும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரண... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 4 போட்டிகள் மட்டுமே... விரக்தியாக இருக்கிறது! ஹேசில்வுட் பேட்டி!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் முழங்கால் காயத்தால் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகியது விரக்தியாக இருப்பதாக இருப்பதாகக் கூறியுள்ளார். 3 போட்டிகள் முடிந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடர் ... மேலும் பார்க்க

பாக். டெஸ்ட் தொடர்: தெ.ஆ. அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.டி20 தொடரை வென... மேலும் பார்க்க