அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
கே.வி. கோட்டையில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கேவி கோட்டை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்வில் திருவரங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துராமன், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.