செய்திகள் :

MAHER UNIVERSITY: மெஹர் பல்கலை வேந்தர் இல்லத் திருமண விழா!

post image

சென்னை, மீனாட்சி மற்றும் ஸ்ரீமுத்துக்குமரன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த திரு.A.N ராதாகிருஷ்ணன் - திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பேரனும், திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் திரு. பிரபாகர் எட்வேர்ட், மெஹர் பல்கலைக்கழக (MAHER UNIVERSITY) வேந்தர் அவர்களின் மகன் திரு. ஆகாஷ் பிரபாகர், (Pro-Chancellor) சார்பு வேந்தர் அவர்களுக்கும்,

சென்னை, E.V.P குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. E.V.பெருமாள்சாமி ரெட்டி - திருமதி. E.V.P ராஜேஸ்வரி அவர்களின் பேத்தியும், திரு.C.M.கிஷோர் ரெட்டி - திருமதி. லீலா கிஷோர் ரெட்டி இவர்களது மகள் செல்வி. அஷ்மிதா ரெட்டிக்கும் 30.06.2025 மாலை 7.00 மணியளவில் திருவேற்காடு (GPN PALACE) ஜி.பி.என் பேலசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர். மேதகு R.N.ரவி அவர்கள் வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்துரை நல்கி சிறப்பித்தார்.

தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் நிறுவனர்கள், பல்கலைக்கழக பேராசிரிய பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள்,

உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். வாழ்த்துக்கள் நல்கிய நல்லிதயங்களுக்கு மணமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. 02.07.2025 காலை 7 மணியளவில் (R.K CONVENTION CENTRE CHENNAI) ஆர். கே கன்வென்சன் சென்டரில் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது.

Tantea:‌ `உடலை உரமாக்கி உழைக்கும் எங்கள் சாவுக்கு டிராக்டரை அனுப்புகிறது அரசு'- தொழிலாளர்கள் குமுறல்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தேயிலை, காஃபி பயிர்களுக்கான பெருந்தோட்டங்கள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டன. காடு, மலைகளை‌ அழித்து தோட்டங்களை உருவாக்க தமிழ்நாட்டின் ... மேலும் பார்க்க

துணைவேந்தர்கள் நியமனம்: "4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.அதில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்... மேலும் பார்க்க

`உங்களைப் பார்த்தால் பயமா இருக்கு..’ - கொதித்துப் பேசிய கவுன்சிலர்கள்; மரபை மீறிய வேலூர் மேயர்!

வேலூர் மாநகராட்சியில், நிர்வாகச் சொதப்பல் காரணமாக பல்வேறு பணிகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் குவிந்திருக்கின்றன. இந்த நிலையில், மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெற்ற மா... மேலும் பார்க்க

Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' - முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்கள்!

தமிழ் நாட்டில் சென்னை, ராணிப்பேட்டை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற... மேலும் பார்க்க

வி.சி.க பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை; காவல்துறையில் சரணடைந்த கணவர்!?

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் கவுன்சிலரை கொலை செய்ததாக அவரது கணவர் காவல்துறையில் சரணடைந்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோமதியும், ஸ்டீபன்ராஜும் க... மேலும் பார்க்க

நாட்றம்பள்ளி: விகடன் செய்தி எதிரொலி; பொதுமக்களுக்கு நிழற்குடை அமைக்கும் பணியில் அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதியில் ... மேலும் பார்க்க