செய்திகள் :

கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

post image

கோவைக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் வருகை தந்தார்.

கோவை விமான நிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில், வெள்ளக்கோவில் சாமிநாதன், கழக துணைப்பொதுச் செயலாளர்கள் ராசா எம்பி, அந்தியூர் செல்வராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணைமேயர் வெற்றிச்செல்வன், காவல் ஆணையாளர் சரவணசுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கணபதி ராஜ்குமார் எம்பி, ஈஸ்வரசாமி எம்பி, திருப்பூர் மேயர், எம்எல்ஏ செல்வராஜ், திருப்பூர் மாவட்டச் செயலாளர் பத்மநாபன், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!

பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று தரிசனம் செய்தார். பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 6) ராமேஸ்வரம் வந்திருந்தார்.பாம்பன் ரயி... மேலும் பார்க்க

ராமர் பாலத்தை தரிசித்தேன்: பிரதமர் மோடி

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் இருந்தே ராமர் பாலம் பகுதியை தரிசித்ததாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பிரதமர் ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் வேட்டி - சட்டையுடன் பிரதமர் மோடி!

தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, ராமேசுவரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இலங்கை அனுர... மேலும் பார்க்க

பிரதமர் விழாவில் பங்கேற்காதது ஏன்? முதல்வர் விளக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.உதகையில் ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை... மேலும் பார்க்க

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா!

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஶ்ரீராமநவமி பெருவிழாவையொட்டி திருக்கொடி ஏற்றம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது. இதனைமுன்னிட்டு சீதா, லெட்சுமணர், அனுமன், சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக... மேலும் பார்க்க

உதகைக்கு புதிய பாதை: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

உதகைக்கான மூன்றாவது பாதையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் பார்க்க