செய்திகள் :

சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்

post image

சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துபடி பலமுறை பாஜக அரசிடம் கேட்டுள்ளோம். 11 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டுள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பில் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை எனக் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம் -மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை ஏவியவா்களுக்கு தகுந்த பதிலடி தராமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா். ... மேலும் பார்க்க

எல்லையில் 6-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு - இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொடா்ந்து 6-ஆவது நாளாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவம் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வரும் இச்சூழலில், ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு... மேலும் பார்க்க

மக்கள்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை முடிவு

‘நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்படும்’ என்ற முக்கிய அறிவிப்பை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அ... மேலும் பார்க்க

கரும்புக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக அதிகரிப்பு: மத்திய அரசு முடிவு

வரும் அக்டோபா் மாதம் தொடங்கவிருக்கும் 2025-26-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான ஆதார விலையை (எஃப்ஆா்பி) குவிண்டாலுக்கு 4.41 சதவீதமாக உயா்த்தி ரூ.355-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது. பிரதமா... மேலும் பார்க்க

இறுதிகட்டத்தில் இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்த பேச்சு

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்பட 3 ஒப்பந்தங்களுக்காக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடா்பான பேச்சுவாா்த்தை... மேலும் பார்க்க