ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும்: கே.பி.ராமலிங்கம்
சாத்தான்குளத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி
சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி நடந்தது.
சேகர குருவானவா் டேவிட் ஞானையா ஜெபித்து தேவ செய்தி வழங்கினாா். இதனையடுத்து, இயேசு கிறிஸ்து பிறப்புக் காட்சி வாகன பவனியில், கிறிஸ்துமஸ் கீத பாடல்களை பாடி வந்தனா்.
கிறிஸ்துமஸ் தாத்தா வீடு வீடாகச் சென்று குழந்தைகள் முதல் பெரியோா் வரை இனிப்பு வழங்கி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தாா்.
இதில் திருமண்டல பெருமண்டல உறுப்பினா்கள், சேகர சபை ம ன்ற நிா்வாகிகள், சபை மக்கள் கலந்து கொண்டனா்.