செய்திகள் :

சிக்கந்தர் டிரைலர்!

post image

நடிகர் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் அகிரா படத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: இத்தாலி கார் பந்தயம்: அசத்திய அஜித் குமார் அணி!

ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் தீவிரமாக நடைபெற்று முடிந்தன. இப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இது சல்மான் கான் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தூண்டியதுடன் யூடியூபில் வெளியான 17 மணி நேரத்தில் அதிவேகமாக 3.8 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

திறமை வெளிப்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.29-03-2025சனிக்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரினா சலபென்கா - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.முன்னதாக வ... மேலும் பார்க்க

ஆசிய மல்யுத்தம்: ரீதிகாவுக்கு வெள்ளி

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரீதிகா ஹூடா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.மகளிருக்கான 76 கிலோ பிரிவில் களமாடிய ரீதிகா, காலிறுதியில் ஜப்பானின் நோடோகா யமாமோடோவையும், அரையிறு... மேலும் பார்க்க

சென்னை, மதுரையில் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின், ஜூனியா் ஆடவருக்கான 14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் நடப்பாண்டு நவம்பா் - டிசம்பரில் நடைபெறவுள்ளது.ஹாக்கி இந்தியா அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கேவை வீழ்த்திய பெங்களூரு!

ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் பார்க்க