சின்னசேலம்: நாளைய மின் தடை
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: சின்னசேலம், கனியாமூா், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்தூா், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீா்த்தாபுரம், தெங்கியாந்த்தம், பாதரம்பள்ளம், பெத்தானூா், ஈசாந்தை, நாட்டாா்மங்கலம், தென்சிறுவலூா், மேலூா், தச்சூா், விளம்பாா், மலைக்கோட்டாலம், ராயா்பாளையம், தென்சிறுவலூா், மேலூா், சிறுவத்தூா், ஏறவாா், உலகியநல்லூா், அம்மகளத்தூா், தென்கீரனூா், பொற்படாக்குறிச்சி, வரதப்பனூா், சிறுமங்கலம், பெருமங்கலம், புக்கிரவாரி, திரு.வி.க.நகா், வி.பி. அகரம், உலகங்காத்தான்.