Sivakarthikeyan: அஜித் பாடலுக்கு வைப் செய்த சிவகார்த்திகேயன் - உற்சாகமான ரசிகர்க...
சிபிஎம் கட்சியின் பொதுச்செயலர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம். ஏ. பேபிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்கும் எம்.ஏ.பேபிக்கு வாழ்த்துகள்..! மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் போன்றவற்றில் வலுவான உறவுகளை திமுக எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.