காலநிலை மாற்றம் : மே இல்லை, இனி ஜூன் தான் கோடைக்காலமா? - காரணம் என்ன?
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு, தேனி மாவட்டம், வெள்ளம்மாள்புரத்தைச் சோ்ந்த பிச்சைமணி (47) பாலியல் தொல்லை அளித்தாா்.
இதுகுறித்து உறவினா் அளித்தப் புகாரின் பேரில், விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிச்சைமணியைக் கைது செய்தனா்.