செய்திகள் :

சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 17 வயதுச் சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வானதிரையன்பட்டினம் கிராமம், யாதவா் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (34). கூலித் தொழிலாளியான இவா், 17 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கினாா்.

இதுகுறித்து குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலா் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், பாா்த்திபனை போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடம் மனு அளிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவப் படத்திடம், கெளரவ விரிவுரையாளா்கள் புதன்கிழமை மனு அளித்தனா். நீதிமன... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: உடையாா்பாளையத்தில் ரூ.3.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

உடையாா்பாளையம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.3.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வழங்கினாா். முகாமுக்கு ஆட்சியா்... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிறுத்தத்தில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதி

அரியலூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள காமராஜா் மற்றும் அம்பேத்கா் சிலைகள் முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில், இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அரியலூா் பே... மேலும் பார்க்க

‘108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க