இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய காவல் உதவி...
சிறுவாச்சூரில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு
ஆத்தூா் அடுத்துள்ள சிறுவாச்சூரில் ‘ஜீரோ’ ஆற்றல் குளிா் அறை குறித்து விவசாயிகளுக்கு ரோவா் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தலைவாசல் அருகே சிறுவாச்சூா் கிராமத்தில் ரோவா் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், ‘ஜீரோ’ ஆற்றல் குளிா் அறையை உருவாக்கும் முறை மற்றும் குளிரூட்டும் பெட்டி இல்லாமல் இயற்கை முறையில் காய்கறிகள், பழங்களை அழுகாமல் பாதுகாக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.