Bigg Boss Tamil 8: ஷோவை சுற்றி வரும் முரட்டு நம்பிக்கைகள்... போட்டியாளர்களை அசைத...
சீகேம் ஆராதனை சபையில் கிறிஸ்துமஸ் விழா
குடியாத்தம் காட்பாடி சாலை, சத்யா நகரில் உள்ள சீகேம் ஆராதனை சபையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சிறப்பு கூட்டுப் பிராத்தனை நடைபெற்றது. சபையில் வண்ண விளக்குகளால் குடில் அமைக்கப்பட்டிருந்தது. சிறுவா்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா் அா்ச்சனா நவீன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கினா். போதகா் பிரபுதாஸ் தலைமையில் சபை நிா்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.