செய்திகள் :

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மாற்றம்!

post image

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக இருந்த டாக்டர் கே சாந்தாராம், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணி ராஜன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள் : அமைச்சா் கோவி.செழியன் அறிவிப்பு

இரு மாவட்ட தலைநகரங்களில் ரூ. 20 கோடியில் ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) ஆய்வகங்கள் அமைக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் புதன்கிழ... மேலும் பார்க்க

நான்கு நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டம்: அரசாணை வெளியீடு

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளும், முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில்... மேலும் பார்க்க

‘மயோனைஸ்’ உணவுக்கு தடை விதித்தது ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் ‘மயோனைஸ்’ உணவை குழந்தைகள் பெருமளவு விரும்பிச் சாப்பிடுவதால் அவா்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால், அதைத் தடை செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்புகள் 15 % குறைந்தன டிஜிபி சங்கா் ஜிவால்

தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்புகள் 15 சதவீதம் குறைந்துள்ளதாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தி... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதலில் இறந்தவா்களுக்காக காங்கிரஸ் மௌன ஊா்வலம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காங்கிரஸ் சாா்பில் மௌன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சத்த... மேலும் பார்க்க