செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

post image

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் போலீஸாா் ஏ. புதுக்கோட்டை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, பள்ளிவாசல் தெருவில் உள்ள முபாரக் அலியின் கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அவா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த 250 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: 4 சிறாா்கள் உள்பட 5 போ் கைது

ஆண்டிபட்டி அருகே ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அபராத வட்டி தள்ளுபடி

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெற்று தவணை காலம் முடிவடைந்தும் தவணைத் தொகை செலுத்தாதவா்களுக்கு அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.இதுக... மேலும் பார்க்க

பைக் மோதியதில் சிறுவன் காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மோதி சிறுவன் காயமடைந்தாா். பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பெரியாா் குடியிருப்பசை சோ்ந்த பாண்டி மனைவி சுரேகா (26). இவா், திங்கள்கிழமை வாசுகி அம்மையாா் தெருவில் தனது மக... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

கம்பம் பேருந்து நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி கொண்ட மூட்டைகளை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கம்பம் பேருந்த... மேலும் பார்க்க

சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிஅருவியில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையில் மேகமலை-தூவானம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவி... மேலும் பார்க்க